- Advertisement -

மணப்பாறையில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா பொதுமக்களுடன் கொண்டாடிய திமுகவினர்

- Advertisement -

மணப்பாறையில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா பொதுமக்களுடன் கொண்டாடிய திமுகவினர்

 

 

Bismi

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேருந்து நிலையம் அருகே முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளரும் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதசாரிகள், வாகனங்களில் செல்பவர்களுக்கும் இனிப்புகள் வழங்கியதுடன் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்