- Advertisement -

நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. I.J.K. மற்றும் தமிழ்நாடு பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பங்கேற்பு

- Advertisement -

நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. I.J.K. மற்றும் தமிழ்நாடு பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பங்கேற்பு

 

 

நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின், 86வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சியில் உள்ள மணிமண்டபத்தில், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் | அவர்களின் முழுவுருவசிலைக்கு, இந்திய ஜனநாயக கட்சியினரும், தமிழ்நாடு பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

 

Vagai

இதில் D R. வெங்கடேசன் CEO மத்திய மண்டல தலைவர் தலைமையில் மாநில பொதுச் செயலாளர்

கதிர்கணேசன் மூப்பனார், அவர்கள் மாநில இணை பொது செயலாளர் அன்பு துரை மாநில பொருளாளர் செந்தில்குமார் மாநிலத் துணைத் தலைவர் தங்கராசுஉடையார்

மாநில விளம்பரச் செயலாளர் இ கே ராமசாமி

 

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கவியரசன்மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வெற்றிச்செல்வன்மாவட்ட வழக்கறி அணி செயலாளர் சத்தியமூர்த்தி

 

திருச்சி மாவட்ட தலைவர்கள் ஜெயச்சந்திரன் செல்வக்குமார் சேகரன் சுப்பிரமணி ஆகியோரும்

 

தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் திருமாறன் யோவான் ஆகியோரும்

 

அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள்

யோக கலியமூர்த்தி தலைவர் குமாரசாமி மாவட்ட பொருளாளர் அவர்களும்

 

Bismi

புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர்கள்

 

முத்துக்குமார் மாவட்டத் தலைவர்

 

ராஜசேகர்மாவட்ட செயலாளர்

 

மாவட்டத் துணைச் செயலாளர் முருகராஜ்

 

திருச்சி மாநகர மாவட்டம்

 

மேலப்புதூர் குணா சதீஷ்குமார் மதியழகன் ஆகியோரும்

 

கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மதி

 

மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ராபர்ட் கிறிஸ்டி முருகன்

 

மகளிர் அணி மாநில பொறுப்பாளர்கள் சாந்தி ,சாந்தா ,தமிழரசி ஆகியோரும்

 

.திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மணிமண்டபத்திற்கு அனைவரும் ஊர்வலமாக வந்து நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

 

மேலும் தமிழ்நாடு பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்