சாதாரண ஒரு மனிதனுக்கு ஒரு நீதி , துணை முதலமைச்சருக்கு ஒரு நீதி அப்படி என்றால் நாட்டில் எப்படி நீதி இருக்கும்?-நயினார் நாகேந்திரன் கேள்வி
சாதாரண ஒரு மனிதனுக்கு ஒரு நீதி , துணை முதலமைச்சருக்கு ஒரு நீதி அப்படி என்றால் நாட்டில் எப்படி நீதி இருக்கும்?-நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
துணை முதலமைச்சர் இவ்வளவு பெரிய கத்தி வச்சிருக்கிறார் என நான் குறை சொல்ல மாட்டேன். ஆனால் இதே மாதிரி வச்சிருந்த ஆட்களை எஃஐஆர் போட்டு உள்ள தள்ளி இருக்கீங்க. அதனால் இப்போ சாதாரண ஒரு மனிதனுக்கு ஒரு நீதி, துணை முதலமைச்சருக்கு ஒரு நீதி அப்படி என்றால் , நாட்டில் எப்படி நீதி இருக்கும்? எவ்வளவு பெரிய குற்றம் அது. ஆனா துணை முதலமைச்சர் இன்னைக்கு பெரிய கத்தியை எடுத்து கொடுத்து வெட்டுங்குறாங்க . அது மட்டுமில்ல சாதாரண ஒரு மனிதன் ஒரு சின்ன ட்வீட் அரசாங்கத்தை எதிர்த்து போட்டா உடனடியாக அரெஸ்ட் பண்றாங்க. ஆனா பிரைம் மினிஸ்டர கொலை செய்வேன்னு சொன்னாரு ஒரு திமுகாக்காரர் மேல ஒரு எஃஐஆர் கூட இன்னும் போட முடியாவில்லை . எந்த விதத்துல நியாயம் அப்ப இந்த ஆட்சி ஒரு சார்பான ஆட்சி. இந்த காவல் துறை திமுகாவுடைய ஏவல் துறையாக இருக்கிறது. ஒரு காலத்துல கலைஞர் தான் சொல்லுவார். காவல் துறையுடைய ஈரல் புறையோடி விட்டது அப்படின்னு சொல்றாரு. ஆனா இன்னைக்கு அவருடைய ஆட்சியிலேயே மதிப்புக்குரிய ஸ்டாலின் முதலமைச்சரடைய ஆட்சியிலயே இன்னைக்கு காவல்துறை புறையோடி விட்டது இல்லை . காவல்துறை எங்க இருக்கு கின்றதுனு தெரியாது. இவ்வளவு பெரிய கத்தியை வச்சிட்டு நீட்டிட்டு இருக்காங்க. இந்தாங்க உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அப்ப எல்லாரும் ஆள வெட்டினாதான் எஃஐஆர் போடுவாங்க. இது வந்து எவ்வளவு கேள்விக்குரியமான விஷயம். துணை முதலமைச்சர் இவ்வளவு பெரிய கத்தி வைத்து இருந்தார் என நான் குறை சொல்ல மாட்டேன் . ஆனா இதே மாதிரி வைத்து இருந்த ஆட்களை எஃஐஆர் போட்டு இருக்கிறார்கள் . அதனால் இப்போ சாதாரண ஒரு மனிதனுக்கு ஒரு நீதி துணை முதலமைச்சருக்கு ஒரு நீதி அப்படி என்றால் நாட்டில் எப்படி நீதி இருக்கும்?


Comments are closed.