தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவையின் மாநில நிர்வாக தேர்தலில் மாநிலத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன் – திருமயம் எம்.சிங்காரம்
தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவையின் மாநில நிர்வாக தேர்தலில் மாநிலத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன் – திருமயம் எம்.சிங்காரம்

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவையின் சார்பாக மாநில நிர்வாக தேர்தல் வருகின்ற 3.2.2026 அன்று செவ்வாய்க்கிழமை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், பலரும் ஆர்வமாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர் அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் எம் சிங்காரம் அவர்கள் நம்பர் 6 என்ற சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தேர்தல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான் வருகிற 03.02.2026
தேதி தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவையின் சார்பாக மாநில நிர்வாக தேர்தல் நடைபெற உள்ளது எனவே

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவையின் மாநில நிர்வாகிகளும் மாநில பிரதிநிதிகளும் திருமயம் எம் சிங்காரம் ஆகிய எனக்கு ஆறாம் நம்பர் சின்னத்தில் வாக்களித்து என்னை மாநில தலைவராக தேர்வு செய்து தாங்கள் என்னை அனுப்பி வைக்க வேண்டுமாய் மாநில பிரதிநிதிகளையும் மாவட்ட நிர்வாகிகளையும் பணிவோடு கேட்டுக்கொள்கின்றேன் என்னுடைய சின்னம் ஆறு6 எண்ணிற்கு வாக்களித்து அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.
சங்கத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு உறுப்பினர்களுக்கும் என்றும் விசுவாசமாகவும் நன்றியுடன் நம் மக்கள் வாழ்க்கையில் வளமுடன் வாழ்வதற்கான அனைத்து செயல்பாடுகளையும் நல்ல முறையில் செய்து பணியாற்றுவேன் என்று முழுமனதார உறுதி அளிக்கின்றேன்.

வேட்பாளர் எம் சிங்காரம்
புதுக்கோட்டை மாவட்டம்


Comments are closed.