மாபெரும் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் திருவெறும்பூர் – கியூரிஸ் புற்றுநோய் பராமரிப்பு & வேலன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள்
மாபெரும் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் திருவெறும்பூர் – கியூரிஸ் புற்றுநோய் பராமரிப்பு & வேலன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள்

கியூரிஸ் புற்றுநோய் பராமரிப்பு & வேலன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நாளை நவம்பர் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருச்சி திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது
முகாமில் கலந்து கொண்டு பயன்பெற விரும்பும் நபர்கள் இந்த +91 431 – 233 4444 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.

Comments are closed.