ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நம்பெருமாள் கருட சேவை!

- Advertisement -

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத்தேர் உற்சவத்தின் 4ம் நாளான இன்று (பிப்.5) கருட வேவை நடைபெற்றது. இதையொட்டி மாலை 6 மணியளவில், நம்பெருமாள் வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்