ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பெரியநாச்சிபட்டி கிருஷ்ணகுமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே என் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றார்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த நாகையநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பெரியநாச்சிபட்டி கிருஷ்ணகுமார் பிறந்த நாளில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்
கே என் நேரு திருச்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
அவருக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்
நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் தங்கவேல் திருஞானம்
பொதுக்குழு உறுப்பினர்

கவிதா மல்லன் ஏலூர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன்
கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வையாபுரி
முன்னாள் ஸ்ரீராம சமுத்திரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புகழேந்தி
சின்ன பள்ளிபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார்
ஆனைக்கல் பட்டி முத்து. குமரேசன் ஸ்ரீராம சமுத்திரம் தங்கதுரை
கூன் ராக்கண் பட்டி விஸ்வநாதன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ண குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்
கே குமார் செய்தியாளர் முசிறி


Comments are closed.