- Advertisement -

காது கேளாமை வாய் பேச முடியாமல் இருக்கும் பள்ளி மாணவிக்கு வாகை தமிழ் தாய் டிரஸ்ட் மூலம் நிதி உதவி 

- Advertisement -

காது கேளாமை வாய் பேச முடியாமல் இருக்கும் பள்ளி மாணவிக்கு வாகை தமிழ் தாய் டிரஸ்ட் மூலம் நிதி உதவி

 

Bismi

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, சிக்காடு, ஐயம்பெருமாள் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் மணிகண்டன் அவர்களின் மகள் மதுநிஷா அவர்களுக்கு பிறவியிலிருந்து காது கேளாமை, வாய், பேச முடியாத நிலையில் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்

இந்நிலையில் தனது குடும்பத்தினர் அவருக்கு காது கேட்கும் கருவியை பொருத்துவதற்கான முயற்சியில் செய்து வருகின்றனர், அரசு மாற்றுத்திறனாளி அலுவலத்திலும் அதற்கான கோரிக்கையை வைத்துள்ளனர், இதுவரை யாரும் செவி சாய்க்காத நிலையில், வாகை தமிழ் தாய் டிரஸ்ட் நிறுவனர் பிரபுராஜ் அவர்கள் தகவல் அறிந்து உடனடியாக அவர் இல்லத்திற்கு நேரில் சென்று படிப்புக்கு தேவையான நிதி உதவி வழங்கியுள்ளார், அத்துடன் உரிய மருத்துவமனையில் பரிசோதனை செய்து காது கேட்கும் கருவினை பொருத்துவதற்கான முயற்சியையும் வாகை தமிழ் தாய் டிரஸ்ட் மூலம் செய்து கொடுக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்