- Advertisement -

சின்னசேலம் பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது

- Advertisement -

சின்னசேலம் பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது

Bismi

சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் சின்னசேலம்–சேலம் பிரதான சாலை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வு 24-02-2025 நாளை செவ்வாய்க்கிழமை
காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் எ.வ.வேலு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்கள் பேருந்து நிலையத்தை திறந்து வைத்து நான்கு வழிச்சாலை பணிக்கான பூமி பூஜை செய்கிறார்; தா.உதயசூரியன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் மற்றும் எம்.எஸ்.பிரசாந்த் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்