- Advertisement -

முதல்வர் மருந்தகம் இந்த மாதம் இறுதிக்குள் துவங்கப்படும் – தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

- Advertisement -

தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று திருச்சியில் முதல்வர் மருந்தகம், நியாய விலை கடைகள் மற்றும் அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ் செயல்படும் பெட்ரோல் நிலையம் ஆகியவற்றில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ..

Bismi

Vagai

முதல்வர் மருந்தகம் இந்த மாதம் இறுதிக்குள் துவக்கி வைக்கப்படும்.
186 மருந்துகள் தரமுள்ள மருந்துகள் விற்கப்படும். 90% ஜெனடிக் மெடிசன் விற்கப்படும். சித்தா, ஹோமியோபதி மருந்துகளும் விற்கப்படும்.
இதுவரை 300 தனி நபர்கள் லைசன்ஸ் பெற்றுள்ளார்கள். 440 சொசைட்டிகள் லைசன்ஸ் பெற்றுள்ளனர். 402 பேர் லைசன்ஸ் பெற உள்ளனர். 898 கடைகள் தயார் நிலையில் உள்ளது. முதல் நாள் சென்னையில் துவக்கப்பட்டு மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் தயார் நிலையில் இருக்கும் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்