மழை நிற்கும் வரை உணவு விநியோகம் என முதல்வர் உத்தரவு -இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு

 மழை நிற்கும் வரை உணவு விநியோகம் என முதல்வர் உத்தரவு -இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு

சென்னையில் தேங்கி இருக்கக்கூடிய மழைநீரை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. உணவு வினியோகமும் நடைபெற்று வருகிறது என்று

Bismi

த்யாநகரில் ஆய்வு நடத்துது . இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு. சென்னையில் மழை பாதிப்பு தொடர்பான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மழை நிற்கும் வரை உணவு வினியோகம் செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மின்மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியிருக்கிறார். சென்னையில் தொடர் மழை பெய்தவர்களின் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த பகுதிவாழ் மக்களை எங்களில் ஒருவராக நினைத்து பாவித்து வருகிறோம். அந்த வகையில் சிறுமழை ஏற்பட்டாலும் இங்கே வருகை தந்து இந்த மக்களுடைய பெருகி வருகின்ற தினம் தினம் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் ஏற்படுகின்ற பிரச்சனைகளை கலைவதற்கு இது போன்ற ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்குகின்றது. அதையும் சுத்தப்படுத்துவதற்கு மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டிருக்கின்றோம். காலை உணவு பொங்கல் வழங்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து இந்த மழை நிற்கின்ற வரையில் இந்த மக்களுக்கு உணவுகள் வழங்குவதற்கு உத்தரவிட்டிருக்கின்றோம். மான்மிகு தமிழக முதல்வர் அவர்கள் நேற்றைக்கு மதியத்திலிருந்தே இது போன்ற பள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்ற பகுதிகளில் அடுத்து வாழ்வாதாரத்திற்காக பணிக்கு செல்ல முடியாத பகுதிகளில் இருக்கின்ற மக்களுக்கு உணவை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுறார்கள். பெருமழை நின்ற பிறகு இந்த பகுதியில் 950 குடும்பங்கள் இருக்கின்றது. திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எப்பொழுதும் போல் இந்த மக்களுக்கு நிவாரணங்கள்வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். திமுக ஆட்சி பொறுப்பெற்ற பிறகு சென்னையில வந்து சுற்றுவாட்ட 161 km வந்து மழைநீர் வடிகால் பணிகள் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது . தொடர்ந்து நல்ல சிறப்பா நடந்து வருகிறது . தேக்கங்களை கண்டறிந்து ஒரு சில பகுதிகளில் பள்ளம் போன்ற பகுதிகள் இருக்கும். கப்பன் சாஸ்திரர் போன்ற பகுதிகளும் இருக்கும். அந்த பகுதிகளுக்கு நிரந்தர தீர்வுக்கு ஒரு வழிவகை என்றாலும் இதுபோன்ற மழைக்காலங்களில் அங்கங்கு அந்தந்த இடங்களில் மின்மோட்டார்களை பொறுத்தி அங்கு தேங்குகின்ற தண்ணீரை பம்பின் வாயிலாக வெளியேற்றி கனாலுக்கு கொண்டு செல்கின்ற பணியை மேற்கொண்டு வருகின்றோம். அதனால்தான் தாழ்வான பகுதியில் கூட கடந்த மழையை போல் அதுக்கு முன்னால் பெய்த மழையை போல் அதிக அளவு தண்ணீர் தேங்கா வண்ணம் இருக்கின்றது. எங்களுடைய திராவிட அந்தந்த பகுதிகளில் ஏற்படுகின்ற மழைநீர் மாடல் ஆட்சியின் எங்கள் மேலும் அன்பு தலைவர் அவர்களுடைய உத்தரவின் பெயரில் கழக தோழர்கள் ஆரம்பித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆரம்பித்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆரம்பித்து அமைச்சர் வரையில் களத்திலே நிற்க உத்தரவிட்டிருக்கின்றார்கள். அந்த வேண்டுகோளை ஏற்று மக்களோடு மக்களாக திராவிட முன்னேற்ற கழகம் பயணிக்கின்றது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்