மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா!
மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டு விழா!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு :
பல மன்னர்களும் தமிழகத்தை ஆண்டபோதும் கூட சோழ சாம்ராஜ்யத்திற்கு முன்பு கிபி ஆறாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டு ஆண்டுகளில் வாழ்ந்த மாபெரும் பெரும்பிடுகு முத்தரையர் வணங்குவதில் போற்றி மகிழ்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு பல நலத்திட்டங்களை வழங்கியுள்ளார் .14 லட்சத்தி 83,000 கோடி ரூபாய்க்கு மேலாக நிறைய நிதிகளை தமிழகத்திற்கு தந்தவர் தமிழ் தேசியத்தை போற்றி மகிழ்ந்தவர். மாபெரும் தலைவர் நமது நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

பெரும்பிடுகு முத்தரையர் பற்றி நாலடியாரில் 295வது பாடலில் பாடி இருக்கிறார்கள்.
மன்னன் மாநாலத்து வாழ்பவர எல்லாம் செல்வரணிம் கொடாதவர் நல்கூர்ந்தார் கண்ணும் பெரும் முத்தரையரே என்ற பெயருக்கும் பெருமைக்குரிய பெரும்பிடுகு முத்திரையருக்கு தபால் தலை வெளியிடுவதில் உண்மையிலே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.இதற்கு முழுமுதல் காரணமாக ப்ரொபசர் சந்திரசேகர் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன் .
நமது தமிழகத்தை சேர்ந்த நம்மவர் அவர் அகில இந்திய அளவுக்கு குடியரசு துணைத்தலைவராக இருந்தாலும் நம்மில் ஒருவர் நம் குடும்பத்தில் ஒருவர் அவருடைய கையில் இந்த தபால் தலை வெளியிடுவது என்பது மிகப்பெரிய பொருத்தமாகவும் இருக்கிறது.இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார் .


Comments are closed.