Browsing Category

செய்திகள்

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் மோடி, பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். சமீபத்தில், கேலோ இந்தியா தொடக்க விழாவிற்காக அவர் சென்னை வந்திருந்தார்.…

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து திருச்சியில் அரசு மருத்துவா்கள் கருப்புப் பட்டை…

திருச்சி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் நிரந்தர மருத்துவா்கள் 23 பேருக்கு கடந்த 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். எனவே, மருத்துவா்களுக்கு உடனடியாக ஊதியம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு!

அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியான இன்றைய தினம் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை…

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியாக மாறி பா.ஜ.க வின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார் – சட்டத்துறை…

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள  சிறை காவலர்களுக்கான பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குனர் மஹேஷ்வர்

திருச்சி கேர் கல்வி குழுமத்தின் 12 வது பட்டமளிப்பு விழா – 125 பேர் பட்டம் பெற்றனர்!

திருச்சி திண்டுக்கல் சாலை தாயனூர் பகுதியில் உள்ள கேர் கல்வி குழுமத்தின் 12 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் VDart குழுமத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சித் அகமது சிறப்பு விருந்தினராகக்…

திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா தலைமையில், திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி…

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் மதுரை, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமணவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…

தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!

ஜல்லிக்கட்டு போட்டி போல் சிலம்பத்தை ஊக்குவிக்க வேண்டும் - யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசுக்கு கோரிக்கை! சிலம்பம் என்பது ஒரு தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். இன்றைய தலைமுறையில் ஆண்கள், பெண்கள்,…

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு மதசார்பின்மையை காப்பாற்றுவதற்கு நாட்டில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கு…

திருச்சி தென்னூர் ஹை ரோடு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி & டிரஸ்ட் போர்டு சார்பில் நபிகள் நாயகம் மீலாது விழா மற்றும் விஸ்தரிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. பள்ளிவாசல் தலைமை இமாம் ஹசன் முகம்மது பாகவி தலைமையில்…

திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் – பொதுச்…

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பேட்ரிக்…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பிப்ரவரி மாதம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும்…

தமிழ்நாடு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி ஜேம்ஸ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் தம்பிதுரை,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்