Browsing Category
மாவட்டம்
திருச்சியில் வேலன் மருத்துவ குழுமத்தின் சார்பில் நவீன தோல் மற்றும் முடி சிகிச்சைக்கான மருத்துவமனை…
திருச்சி வேலன் மருத்துவ குழுமத்தின் சார்பில் தோல் மற்றும் தலைமுடி சிறப்பு சிகிச்சைக்கான நவீன மருத்துவமனை, திருச்சி கன்டோன்மென்ட் வார்னர்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தினமலர் ஆசிரியர் ராமசுப்பு…
திருச்சியில் குழந்தைகள பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
திருச்சி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட…
திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!
திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது....
இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி,…
ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து…
இந்தியா சுதந்திரம் அடைந்து நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் பண்டிதர் ஜவகர்லால் நேரு. சுமார் 17 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்த நேரு, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்(AIIMS) அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம்(IIT), அகில இந்திய…
திருச்சியில் மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் திருச்சி மாவட்டம், மாத்தூர் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் அடிப்படை வசதிகள் மற்றும்…
நடைபாதையில் குப்பை கொட்டிய கடை உரிமையாளருக்கு ₹.2 ஆயிரம் அபராதம்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முறையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனப் புகாா்கள் வந்தன. அதன் பேரில் மாநகர மேயா் மு. அன்பழகன் சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டாா். கழிவறைகளைப் பாா்வையிட்ட மேயா்,…
கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வந்தவர் தான் ஸ்டாலின் –…
தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…
அடுத்த மூன்று மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல…
திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்!
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு வைக்கவுண்ட்ஸ் கோஷன் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிழக்கு தொகுதி…
திருச்சி மாவட்டத்தில் ₹.8.43 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்…
திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ரூ.8.43 கோடி மதிப்பீட்டில் 5 பள்ளிகளில் கட்டப்பட்ட 37 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 1 கூடுதல் ஆய்வகக் கட்டிடத்தை, தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து…