Browsing Category

மாவட்டம்

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம்…

திருச்சி டிரேட் சென்டர் கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம் – புதிய தலைவர் எம். முருகானந்தம்…

திருச்சி மண்டலத்தில் தொழில் முனைவோர் மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினர் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக…

மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்கூட்டத்தில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் –…

மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்க கூட்டமைப்பின் சார்பில், திருச்சியில் உள்ள இந்திய மருத்துவ மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் ரமணிதேவி, திருச்சி சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்தியாளர்களை…

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும் தொடர்…

தமிழகத்தில் வருவாய்த்துறையில் இளநிலை, முதுநிலை வருவாய்த்துறை ஆய்வாளர் (ஆர்ஐ) பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான…

2026 தேர்தலில் மக்கள் ராஜ்ஜியம் கட்சி போட்டி – திருச்சியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில்…

மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.ஆர்.எஸ்.ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ஆர்.கே.சிவசாமி…

திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி!

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி "வேர்களை நோக்கி" என்ற தலைப்பில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 1992 முதல் 1999 வரை…

கதிரேசன் செட்டியார் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை மெடிக்கல் சென்டரில் இலவச…

திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பேஷலிட்டி கிளினிக்கில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. A.கதிரேசன் செட்டியாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த…

ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு பெட்ஷீட் வழங்கிய பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை!

தமிழகத்தில் தற்போது குளிர்காலம் ஆரம்பித்த நிலையில், சேலம் மாவட்டத்தில் ஆதரவின்றி தவித்து வரும் சாலையோர மக்களுக்கு பன்முக கலைஞர்கள் நல வாழ்வு அறக்கட்டளை சார்பில் நிறுவனத் தலைவர் வேல்முருகன் உத்தரவின் பேரில், பொருளாளர் பகுருதீன் அலி அகமது,…

திருச்சியில் நடைபெற்ற வீட்டுவேலைத் தொழிலாளர்கள் மாநில மாநாடு – நியாயமான ஊதியம், பணி பாதுகாப்பை…

வீட்டுவேலைத் தொழிலாளர்களின் நியாயமான ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் அனைத்து பாதுகாப்பையும் முன்வைத்து தேசிய அளவிலும், மாநில அளவிலும் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய வீட்டுவேலைத் தொழிலாளர்கள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு…

திருச்சி துறையூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற அலுவலகம், திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம், துறையூர் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் முழு உருவ…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்