Browsing Category
மாவட்டம்
திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியின் 22 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – ஐ.ஐ.டி முதல்வர்…
எம் ஐ இ.டி பொறியியல் கல்லூரியின் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் Er. A முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். தொடர்ந்து எம்.ஐ.இ.டி கல்வி…
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மற்றும் அவருடைய மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார்…
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக இருப்பவர் டாக்டர் ரமேஷ்பாபு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வருமானத்திற்கு…
சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் – அடுத்த 4 முதல் 5…
திருச்சி சங்கம் ஹோட்டல் 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் பிறகு இந்த குழுமம் தஞ்சாவூர், மதுரை மற்றும் செட்டிநாடு நகரங்களில் தனது செயல்பாட்டை விரிவாக்கியது. தற்போது திருச்சி மற்றும் மதுரையில் உள்ள ஹோட்டல்கள் கோர்ட்யார்ட் மேரியாட்…
ஆல் இந்தியா ஹேர் அண்ட் பியூட்டி அசோசியேசன் சார்பில் சென்னையில் உலக சாதனை நிகழ்ச்சி!
ஆல் இந்தியா ஹேர் அண்ட் பியூட்டி அசோசியேஷன் சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், விழிப்புணர்வுக்காகவும் உலக சாதனை நிகழ்ச்சி வரும் 7 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி அண்ணாமலை நகரில்…
பொங்கல் பரிசாக, 3,000 ரூபாய் வழங்க வேண்டும்- ஜிகே வாசன் கோரிக்கை!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளது ஆலோசனை கூட்டம், கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் தலைமையில் இன்று நடைபெற்றது.…
அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டை 3%ல் இருந்து 6% மாக உயர்த்த வேண்டும் – தமிழக அரசுக்கு ஆதித்தமிழர்…
ஆதித்தமிழர் கட்சியின் திருச்சி மத்திய மண்டல நிர்வாகிகள் பயிற்சி பட்டறை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக…
திருச்சியில் அஸ்வின் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி நிறுவனத்தின் சார்பில் 2025 புத்தாண்டை…
பாரம்பரியமிக்க அறுசுவை இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அஸ்வின் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி நிறுவனம் பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னை,…
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமையும் – அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி மிளகு பாறை பகுதியில் உள்ள அம்மா மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி…
தமிழகத்தில் கைத்தறித்துறை தற்போது லாபத்தில் இயங்கி வருகிறது – திருச்சியில் அமைச்சர் காந்தி…
திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்ற வளாகத்தில் மாநில கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் கைத்தறி கண்காட்சி பொருட்கள்…
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் பணி நியமன தடை வழக்கு விவகாரத்தில், தமிழக அரசுக்கு சாதகமான…
தமிழகத்தில் உள்ள
சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட, 5 கோயில்களில்
கடந்த, 10 ஆண்டுகளில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க ஆபரணங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி,…