Browsing Category

மாவட்டம்

அதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் மாநில புரட்சித் தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக நியமனம் –…

திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், புரட்சி தலைவி அம்மா பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயனின் தம்பியுமான சி.அரவிந்தன் அவர்களை அதிமுக மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக பொதுச் செயலாளர் எடப்பாடி…

திருச்சி சௌராஸ்டிரா சபா சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் – பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு!

திருச்சி சௌராஸ்டிரா சபா, திப்பா R. கண்ணன் அறக்கட்டளை, நாம் இணைவோம் சேவை அமைப்பு மற்றும் தனியார் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் திருச்சி பெரிய சௌராஸ்டிரா தெரு மாதர் சங்கத்தில் இன்று நடைபெற்றது. சபை தலைவர்…

அண்ணாமலை சொல்வது போல் தமிழகத்தில் பா.ஜ.க 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது. ஒரு தொகுதி…

நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவின் தலைவர் மகள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகரும் பாஜக நிர்வாகியான எஸ் வி சேகர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி வந்த அவர் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம்…

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு விளையாட்டு விழா!

திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. கேர் கல்லூரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயலர் பிரதீவ் சந்த் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 1994…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் 7வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதா ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்…

வினோத் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் லட்சுமி தேவி ,…

தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார் – அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்!

திருச்சி தேசிய கல்லூரியில் வருகின்ற 7ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ICRS எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

திருச்சி உறையூர் குங்குமவல்லி தாயார் ஆலயத்தில் வளைகாப்பு திருவிழா – 2 லட்சம் வளையல்களைக்…

கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கவேண்டி திருச்சி குங்கும வல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பூஜை செய்யப்பட்ட வளையல் மற்றும் குங்குமம் வழங்கப்பட்டது. திருச்சி உறையூர் சாலைரோட்டில் அமைந்துள்ளது ஸ்ரீகுங்குமவல்லி சமேத அருள்மிகு…

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவக்கம் – திருச்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தலைவர்கள்…

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று தனது கட்சியின் பெயரை நடிகர் விஜய் அறிவித்தார். கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் கட்சி பெயர் அறிவிப்பை தமிழகம்…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற இரத்ததான முகாம் – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன்…

செஞ்சுருள் சங்கம் சார்பில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் தன்னார்வ இரத்ததான முகாமானது அரசு மற்றும் தனியார் இரத்ததான வங்கிகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த கல்வியாண்டிற்கான இரத்ததான முகாமானது திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி…

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரை முருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை, நெல்லை, மதுரை, கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிற நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்