Browsing Category
மாவட்டம்
பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா, திருச்சி இடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப் பள்ளியில்…
திருச்சி இடமலை பட்டியில் உள்ள கலைமகள் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா, பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
உதவி ஆசிரியர் சாந்தி வரவேற்பு உரை ஆற்றினார், நிகழ்ச்சியில்!-->!-->!-->!-->!-->…
திருச்சி தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 99 வது பிறந்த நாள் விழா
திருச்சி அண்ணா சிலை அருகில் திருச்சி தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.இந்த!-->…
திருச்சி குண்டூர் பகுதியில் அதிநவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள ஜிம் திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் குண்டூர் அமைந்துள்ளது, அங்குள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திரையுலகினர் பயன்படுத்தக்கூடிய அனைத்து விதமான வசதிகளுடன், அதிநவீன இயந்திரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.குண்டூர் கிராமத் தலைவர்!-->…
சென்னையில் பெண் போதகர் கொலை செய்யப்பட்டதற்கு பேராயர் ஜான் ராஜ்குமார் கண்டனம்
சென்னையில் பெண் போதகர் கொலை செய்யப்பட்டதற்கு பேராயர் ஜான் ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சென்னை தாம்பரம் அருகே கிறிஸ்தவ பெண் போதகர் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.காட்டுப்பகுதியில் எலும்புக்கூடு!-->…
நேர்மை தவறாமல் பணியாற்றும் சிறப்பு காவல் அதிகாரிக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் பாராட்டு
திருச்சியில் நேர்மை தவறாமல் பணியாற்றும் சிறப்பு காவல் அதிகாரிக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் இதுகுறித்து கூறுகையில் திருச்சி மாநகர காவல் துறையில் 2ம் எண் நெடுஞ்சாலை ரோந்து பணி!-->!-->!-->…
கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்நுட்ப கூட்டம்
கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்நுட்ப கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மன்னார்புரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்நுட்ப கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கார்த்திக்!-->!-->!-->…
சமயபுரம் கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாலங்கள், சிமெண்ட் சாலைகள் அமைத்திட…
திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கமங்கலம் கள்ளிக்குடி மாணிக்கபுரம் சாலை மாணிக்கபுரம் அண்ணா நகர் பகுதியில் 920.00 லட்சத்திற்கு ஐந்து பாலங்கள் மற்றும் 131.00 லட்சத்திற்கு சிமெண்ட் சாலைகள் அமைத்திட!-->…
திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மற்றும்அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மற்றும்அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிஷப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது,
இவ்விழாவில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதமிழ்நாடு நகர்புற வாழ்விட!-->!-->!-->!-->!-->…
ஐ.சி.எப் பேராயம் சார்பில் போதகர்கள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் டானா ஆலயத்தில் நடைபெற்றது.
ஐ.சி.எப் பேராயம் சார்பில் போதகர்கள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் டானா ஆலயத்தில் நடைபெற்றது.ஜே.கே.சி நிறுவனத் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சிறப்பு விருந்தினர் ராக கலந்து கொண்டு அருளுரை வழங்கினார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம்!-->!-->!-->!-->!-->!-->!-->…
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை உபா (UAPA)…
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை உபா (UAPA) சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக திருச்சி பாலக்கரை பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது
ஆங்கில!-->!-->!-->…