Browsing Category
மாவட்டம்
அதிமுக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அதிமுக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் அதிமுக 51 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்.
அதிமுக!-->!-->!-->…
மத்திய அரசு விருது பெற்ற அமைச்சர் KN நேரு அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர்…
திமுக முதன்மை செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்க்கும், மக்களுக்க குடிநீர் வழங்குவதில் சாதனை படைத்ததற்க்கு மத்திய அரசு விருது பெற்றதற்க்கும், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் KN நேரு அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக!-->…
பாரதிய ஜனதா கட்சியின் தரவு மேலாண்மை பிரிவின் மாவட்ட செயற்குழு கூட்டம்
திருச்சி உறையூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் தரவு மேலாண்மை பிரிவின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் தரவு மேலாண்மை பிரிவின் மாநில செயலாளர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் திருச்சி பாஜக!-->!-->!-->…
உலக மனநல தினத்தை அனுசரிக்கும் வகையில் ஆத்மா மருத்துவமனை சார்பாக மனித சங்கிலி மூலமாக விழிப்புணர்வு…
திருச்சி உலக மனநல தினத்தை முன்னிட்டு ஆத்மா மருத்துவமனையில் முதன்மை மனநல மருத்துவர்கள் மருத்துவர் ராஜாராம் மருத்துவர் அருண்குமார் அவர்கள் முன்னிலையில் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் பயிற்சி செவிலியர் மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்!-->…
செரிமான மண்டலத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த முதியவருக்கு மறுவாழ்வு…
செரிமான மண்டலத்தில் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டும் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து மறுவாழ்வு தந்துள்ளனர் திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்.
திருச்சி அப்போலோ!-->!-->!-->…
திருச்சி ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் “யூசி- ஹைரைடர்” கார் அறிமுகம்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டோ ஷோரூம் இல், டொயோட்டா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான அர்பன் க்ரூஸர் "ஹைரைடர்" ஹைபிரிட் கார் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர காவல் துறை ஸ்ரீரங்கம்!-->…
திருச்சியில் எல்.ஐ. சி முகவர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது
திருச்சியில் எல்.ஐ. சி முகவர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது
பாலீசிக்கான போனசை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். பணிக்கொடையை 20லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும்!-->!-->!-->…
மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டம், கோ அபிஷேகபுரம் கோட்ட…
தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அடையாள அட்டை பெற்று பல ஆண்டுகளாக திருச்சி அரசு மருத்துவமனை முன்பு கடை போட்டு பிழைப்பு நடத்துபவர்களுக்கு!-->…
ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி ரூ 1000 வழங்க வேண்டும்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க திருச்சி மாவட்ட முதல் மாநாடு சனிக்கிழமை அன்று மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடந்தது.மாநாட்டிற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை!-->…
இட ஒதுக்கீட்டால் கல்வியின் தரம் போய்விடும் என்பது சுயநலத்தின் உச்சம் என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றி…
திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு வெற்றி நிச்சயம் சிறப்பு நிகழ்ச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு அதன் தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார்.இதில் நடிகர்!-->…