Browsing Category

மாவட்டம்

தலைவர்களை வரவேற்று  அதிமுகவினர் வைத்த வெடியால் எஸ்.எஸ்.ஐ கண் பார்வை பாதிப்பு – முன்னாள் கொறடா…

திருவெறும்பூரில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தலைவர்களை வரவேற்பதற்காக வைகபட்ட வெடி வெடித்ததில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணில் பட்டு பார்வை பாதிப்பு - அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள்…

முதலமைச்சர் கோப்பைககான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று தொடங்கி வைத்தார்.…

எகிப்தில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரருக்கு திருச்சி ரயில் நிலையத்தில்…

எகிப்து நாட்டில் டிரையத்லான் என்ற சர்வதேச தடகளப்போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றது. நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை கொண்ட இந்த போட்டியில் இந்தியா உள்ளிட்ட 32 நாடுகளை சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 19…

திருச்சி மாவட்டத்தில் தாழ்வான பகுதி கண்டறியப்பட்டு அனைத்துத்துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை…

திருச்சி முக்கொம்பு மேலணையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஷ்ணு ஆகியோர் மழைக்கால நடவடிக்கைகள் குறித்து இன்று கள ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம்…

நேரடியாக முதலமைச்சர் அரியணை வேண்டும் என கேட்கும் நடிகர் விஜய்க்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள்…

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

திருச்சியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் – அமைப்பு செயலாளர் மனோகரன் பங்கேற்பு!

திருச்சி ஜங்ஷன் பகுதி அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் கொறடா, அமைப்பு செயலாளர்…

சீரடி சாய் பாபாவின் 106 வது சமாதி தினம் – அக்கரைப்பட்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு!

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள அக்கரைப்பட்டியில் தென் சீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் இந்த சாய்பாபா கோயில் தென் இந்தியாவில் சீரடி சாய்பாபாவுக்காக உருவாக்கப்பட்ட…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் புதிய அறங்காவலர்கள் பொறுப்பேற்பு!

திருச்சியின் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலங்களில் முக்கியமானது மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில். இக்கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தாயுமான சுவாமியை தரிசித்து வருகின்றனர். இக்கோவிலில்…

ரஜினியின் திரைப்படத்தில் மெக்காலே கல்வி நிறுவனத்திற்கு ஆதரவாக கருத்தை தெரிவித்திருப்பது…

தமிழக பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் நாகை மாவட்டம் நாகூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,...…

திருச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுற்றுலா கார் வேன் ஓட்டுநர் சங்கத்தினர் ஆயுதபூஜை கொண்டாட்டம்!

தமிழகத்தில் இன்று ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சுற்றுலா கார் வேன் ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுதபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்