Browsing Category

தமிழகம்

ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் – திருச்சியில்…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி திண்டுக்கல் சாலை கள்ளிக்குடி பகுதியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், மாநில…

திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக “STER” என்னும் புதிய எண்டோஸ்கோபிக்…

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 37 வயது இளைஞர் சப்மியூகோசல் கட்டி - லியோமியோமா என்னும் உணவுக் குழாய் கட்டியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த கட்டியை சுவேதா மருத்துவமனை மருத்துவர் டாக்டர் SNK.செந்தூரன், "STER" எனப்படும் புதிய எண்டோஸ்கோபிக் அறுவை…

திமுக அரசு மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றும் அரசாக உள்ளது. இந்த அரசிடம் பேச்சு மட்டும் தான்…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் நடைபெற்ற…

மிக குறைந்த காலத்தில் 500 எலக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகளை செய்து திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை மிக குறுகிய காலத்தில் 500 எலெக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி…

வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவின் ஆய்வு முறையாக இல்லை –…

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சிந்தாமணி பகுதியில் இன்று நடைபெற்றது. தலைவர் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.…

காந்தி ஜெயந்தி – காந்தி சிலைக்கு முதல்வர் முக.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தேசத்தந்தை என…

காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது – மத்திய அமைச்சர் குமாரசாமி பேட்டி!

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி இன்று தனி விமான மூலம் திருச்சி வந்தார். தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட…

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி சார்பில் “ஒழுக்கமே சுதந்திரம்” என்ற தலைப்பில் அரங்க…

மது, போதை, ஆபாசம், ஒழுக்க கேடுகளில் இருந்து மக்களை காப்பதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பில் "ஒழுக்கமே சுதந்திரம்" என்ற மையக்கருத்திலான மாபெரும் அரங்கக் கூட்டம் திருச்சி மேலப்புலிவார் ரோட்டில் உள்ள தேவர் ஹாலில் நடைபெற்றது.…

தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்கில் இந்தியன் மாநில…

தனியார் திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பான ஸ்கில் இந்தியன் அசோசியேசன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தமிழ்நாடு…

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான, தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தடகள…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்