Browsing Category

தமிழகம்

மஜக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “தொண்டர் எழுச்சிப் பெருவிழா” – மாநிலத்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் "தொண்டர் எழுச்சிப் பெருவிழா" திருச்சியில் நடைபெற்றது. இதனையொட்டி திருச்சி உறையூர் பகுதியில் உள்ள மனிதம் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய…

₹.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரயில்வே மேம்பாலப் பணிகள் – போக்குவரத்து மாற்றம்…

திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட அரசு திட்டமிட்டு அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த…

அக்.27 த.வெ.க முதல் மாநில மாநாடு – விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... "என்…

இலங்கை அரசாங்கத்தால் கைதான மீனவர்களை மொட்டை அடித்து அனுப்பியது மனித உரிமை மீறல் – இலங்கை தூதரை…

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு…

அதிமுக கூட்டணியில் உள்ளோம் – 2026 தேர்தலில் எங்கள் கூட்டணி தொடரும் – விஜயபிரபாகரன்…

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம்…

நாம் தமிழர் கட்சி உண்மையாக உழைத்த தொண்டர்களை மதிப்பதில்லை – நாதக திருச்சி மண்டல செயலாளர் பிரபு…

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதிருப்தியடைந்த நிலையில், சீமானுக்கு எதிராக தற்போது ஒன்றிணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பிரபு இன்று…

நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால்…

திருச்சியில் இருந்து திருவாரூருக்கு செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்... எக்ஸ் வலைதள பக்கத்தில் அட்மின்…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு ஜனதாதளம் சார்பில் கண்டன…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், ஆடு வளர்ப்பு நலவாரியம் அமைத்திட வேண்டும், வனப்பகுதிகளில் ஆடுகள் மேச்சலுக்கு அனுமதிக்க வேண்டும், ஆடு திருடர்கள் மற்றும் குண்டர்களிடமிருந்து…

கோவை தொழிலதிபர் விரும்பியே மன்னிப்பு கேட்டார் – தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர்…

தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மையக்குழுவின் கூட்டம் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உறுப்பினர்கள் புதுப்பித்தல்,…

திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா – அமைச்சர் கே.என்.நேரு…

போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருச்சி மாவட்ட தலைவர் மாநில ஒப்பந்ததாரர் தொழிலதிபர் ரெங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்