Browsing Category
தமிழகம்
மகளிர் சுய உதவிக் குழுவிற்கு 2 கோடியே 58 லட்சம் கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு…
திருச்சி மாவட்டம் மக்களுக்கு மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 2 கோடியே 58 லட்சம் கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு அவர்களுக்கு சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பாராட்டு...
தமிழக முதலமைச்சரின் தலைமையிலான அரசு!-->!-->!-->!-->!-->…
மாற்றுத்திறனாளி அசோக்க்கு ஊராட்சி செயலாளர் பணி வழங்க வேண்டும் சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார்…
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் எழுத்தூர் ஊராட்சி கிராமத்தை சேர்ந்தமாற்றுத்திறனாளி அசோக்க்கு ஊராட்சி செயலாளர் பணி வழங்க வேண்டும் என திருச்சி சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர்!-->!-->!-->!-->!-->…
தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கபதக்கம்
தேசிய அளவிலான எட்டாவதுஎரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் ,கல்யாண் பகுதியில் மே மாதம்,6தேதி முதல் 8தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள்!-->!-->!-->!-->!-->!-->!-->…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குடும்பத்தினருடன் சந்திப்பு
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்விற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இசையமைப்பாளர்!-->!-->!-->!-->!-->…
மெரினா கடற்கரையில் மணற்சிற்பம் பொதுமக்களின் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி சென்னைமெரினா கடற்கரையில் ‘திராவிட மாடல்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.உதயசூரியன் வடிவத்தின் மையத்தில் முதலமைச்சரின் முகத்துடன் மணற்சிற்பம்!-->…
முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுப் பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி பதவியேற்றது. அதன்படி, திமுக அரசு பதவியேற்று இன்று ஓராண்டு நிறைவுற்று, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
அதனை முன்னிட்டு!-->!-->!-->!-->!-->…
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல்-9ஆம் வகுப்புகள் வரை மே 14 முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என!-->!-->!-->…
தமிழகத்தில் 12 ஆம், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து
தமிழகத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்!
நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல!நம்பிக்கையோடு தேர்வை!-->!-->!-->…
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக உற்பத்தி பாதிப்பு – தொழிற்சங்கம்
மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகாவாட் வீதம் நான்கு அலகுகள் கொண்ட 840 மெகாவாட் அனல் மின் நிலையமும்,!-->!-->!-->…
கொரோனா பாதிப்பு நிலவரம் – மக்கள் நல்வாழ்வுத் துறை
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62. 58 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,258,716 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 512,723,714 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்!-->!-->!-->…