Browsing Category

தமிழகம்

மக்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை கண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு கலக்கம் – முதல்வர் முக.ஸ்டாலின்!

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர்…

அரியலூரில் ₹.174 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்டம்…

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து…

இந்தியா சுதந்திரம் அடைந்து நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் பண்டிதர் ஜவகர்லால் நேரு. சுமார் 17 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்த நேரு, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்(AIIMS) அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம்(IIT), அகில இந்திய…

ஆளுங்கட்சி மேல் தொழிற்சங்கங்களுக்கு எந்தவித அதிருப்தியும் இருப்பது போல் எனக்கு தெரியவில்லை –…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சி உறையூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து…

கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வந்தவர் தான் ஸ்டாலின் –…

தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

குறைகூறும் எதிர்க்கட்சிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் – அமைச்சர்…

ஏகாங்கிபுரத்தில் ரூ.40 லட்சத்தில் பல்நோக்குக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று விளையாட்டு…

31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன – முதல்வர் முக.ஸ்டாலின்!

சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நேற்று (சனிக்கிழமை) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி…

நடிகர் ரஜினிகாந்துடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்துடன் சந்தித்துக்கொண்ட கவிஞர் வைரமுத்து அரசியில் உட்பட பல்வேறு விஷங்களை பேசியதாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள்…

திருச்சி மாவட்டத்தில் ₹.8.43 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்…

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ரூ.8.43 கோடி மதிப்பீட்டில் 5 பள்ளிகளில் கட்டப்பட்ட 37 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 1 கூடுதல் ஆய்வகக் கட்டிடத்தை, தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து…

விஜயின் கட்சி கொள்கை, மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதாக இல்லாமல் தன் கட்சியின் வளர்ச்சிக்கானதாக…

திருச்சி ரயில் கல்யாண மண்டபத்தில் தன் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... மாதந்தோறும் தமிழகத்திற்கு முறையாக, சரியாக தவறாமல் கொடுக்கக்கூடிய…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்