Browsing Category

தமிழகம்

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல்-9ஆம் வகுப்புகள் வரை மே 14 முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என

தமிழகத்தில் 12 ஆம், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

தமிழகத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல!நம்பிக்கையோடு தேர்வை

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக உற்பத்தி பாதிப்பு – தொழிற்சங்கம்

மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகாவாட் வீதம் நான்கு அலகுகள் கொண்ட 840 மெகாவாட் அனல் மின் நிலையமும்,

கொரோனா பாதிப்பு நிலவரம் – மக்கள் நல்வாழ்வுத் துறை

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62. 58 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,258,716 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 512,723,714 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்

புஷ்பா’ திரைப்பட பாணியில் 12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சி

'புஷ்பா’ சினிமா பாணியில் தூத்துக்குடியில் ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சி செய்த இரண்டு நபரை காவல்துறையினர் போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக, மத்திய

ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் முதலில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு

தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது…

சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்கையில், “தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து காரணமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், வருவாய்த் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்க

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்-மக்கள் நல்வாழ்வுத்துறை…

சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.பி்ன்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,சென்னை ஐ.ஐ.டி.யில் தொடர்ந்து நோய்

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் – சுகாதாரத்துறை செயலர்…

சென்னை ஐஐடியில் கடந்த 19ஆம் தேதிஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில். அவருடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்