Browsing Category

தமிழகம்

பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்…

நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 30 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 28 பேருக்கு தொற்று

செல்போன் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்திய குழந்தைகள் முதன்மை பெற்று திகழ்வதாக மெக்கபே நிறுவனம்…

உலக அளவில்  செல்போன் பயன்படுத்துவதில் இந்தியக் குழந்தைகள் முதன்மை பெற்று திகழ்வதாக  மெக்கபே நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர் மற்றும் சிறுமியரின் விகிதம் 83 சதவீதமாகும். 

செவிலியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்-முதல்வா் மு.க.ஸ்டாலின்

உலக செவிலியா்கள் தினத்தை ஒட்டி சமூக வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பதிவு செய்திருந்தார். மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியா் அனைவருக்கும் உலக செவிலியா் நாள் வாழ்த்துகள். தாயுள்ளத்தோடு

மகளிர் சுய உதவிக் குழுவிற்கு 2 கோடியே 58 லட்சம் கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு…

திருச்சி மாவட்டம் மக்களுக்கு மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 2 கோடியே 58 லட்சம் கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு அவர்களுக்கு சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பாராட்டு... தமிழக முதலமைச்சரின் தலைமையிலான அரசு

மாற்றுத்திறனாளி அசோக்க்கு ஊராட்சி செயலாளர் பணி வழங்க வேண்டும் சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் எழுத்தூர் ஊராட்சி கிராமத்தை சேர்ந்தமாற்றுத்திறனாளி அசோக்க்கு ஊராட்சி செயலாளர் பணி வழங்க வேண்டும் என திருச்சி சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து அவர்

தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கபதக்கம்

தேசிய அளவிலான எட்டாவதுஎரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் ,கல்யாண் பகுதியில் மே மாதம்,6தேதி முதல் 8தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குடும்பத்தினருடன் சந்திப்பு

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்விற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இசையமைப்பாளர்

மெரினா கடற்கரையில் மணற்சிற்பம் பொதுமக்களின் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி சென்னைமெரினா கடற்கரையில் ‘திராவிட மாடல்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.உதயசூரியன் வடிவத்தின் மையத்தில் முதலமைச்சரின் முகத்துடன் மணற்சிற்பம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுப் பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி பதவியேற்றது. அதன்படி, திமுக அரசு பதவியேற்று இன்று  ஓராண்டு நிறைவுற்று, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  அதனை முன்னிட்டு
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்