Browsing Category
குற்றங்கள்
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், லேப்டாப், ஐ போன்கள் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…
திருச்சியில் கொத்தனார் அடித்துக் கொலை!
திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (55). கொத்தனார் வேலை செய்து வந்த இவருக்கு ராணி என்ற மனைவியும் விஜயகுமார், தர்மா என்ற இரு மகன்களும் ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு…
ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திரா ஐயப்ப பக்தர்களை கோவில் தற்காலிக ஊழியர்கள் தாக்கியதால் பரபரப்பு!
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவானது இன்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்க உள்ளது. இதனையொட்டி ஏராளமான வெளி மாநில பக்தர்கள் அரங்கனை…
திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய வழக்கில் ரவுடி கைது!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள செல்வபுரத்தை சேர்ந்தவர் சாமி கண்ணு மகன் விஷ்ணு (எ) வெங்கடேஷ் (29). இவர் மீது பணம் பறிப்பு அடிதடி தகராறு என பத்து வழக்குகள் ஏற்கனவே உள்ள நிலையில் 11 வது வழக்காக நேற்று திருவெறும்பூர் காவல்…
பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து பயணம் செய்த நபர்கள் திருச்சியில் கைது!
ஓமன் நாட்டிலிருந்து ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப் பிரிவு போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில், அரியலூா் மாவட்டம், செம்மந்தகுடி கருப்பூா் கிராமத்தை சோ்ந்த பரமசிவம் (51)…
திருச்சியில் குள்ளநரியை வேட்டையாடி அதன் தோலை விற்க முயன்ற நபர் கைது!
திருச்சி மாவட்டம், வயலூர் அருகே உள்ள இனாம் புலியூர் கிராமத்தில் குள்ளநரி தோல் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின் படியும், திருச்சி மாவட்ட…
குட்கா விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை!
திருச்சியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 795 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது - இனி பாரபட்சம் இன்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பேட்டி
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை…
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்!
சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் கடத்தி வரபட்ட ₹.33.72 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து…
துறையூரில் நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது!
திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலைய போலீசார் முருகூர் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். மேலும்…