Browsing Category

ஆன்மீகம்

சமயபுரம் மாரியம்மன் தங்கக் கமல வாகனத்தில் புறப்பாடு

சமயபுரம் மாரியம்மன் தங்கக் கமல வாகனத்தில் புறப்பாடு பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி 8 ஆம் திருநாள் அன்று தேங்காய் பழ கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், தங்க கமல…

தஞ்சை பெருவுடையார் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

மங்கள வாத்யங்கள் இசைக்க, சிவகனங்கள் முழங்க சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள் பாட சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் கோலாகலமாக நடைப்பெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா

உலகப் பிரசித்திப் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் திருவிழா நடைபெறும்.

பாலிடெக்னிக் மாணவர்களுக்குமுதல் பட்டதாரி சான்றிதழ் வழங்க வேண்டும்

தமிழ்நாடு உதவி பேராத பாலிடெக்னிக் மேலாண்மை சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் தலைவர் கந்தசாமி தலைமையில் செயலாளர் , பொருளாளர் சக்திவேல்முன்னிலையில் நடைபெற்றது.நிறுவனத் தலைவர் செல்வமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்மேலும்

திருச்சி வரத வேங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது

திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் வரத வேங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாளுக்கு உகந்த நாட்களில் சிறப்பு விழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் வைத்தியசாலாவில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் டாக்டர்…

தமிழகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டுதிருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் குதிரை வாகனத்தில் அம்மன் அம்பு போடும் வேடபரி திருவிழாவில்…

திருச்சி மாவட்டம், மணப்பாறையில்அருள் பாலித்து வரும் அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் சித்திரை திருவிழா கடந்த சில வாரங்களுக்கு முன்பு குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கி, பூச்சொறிதல் விழா, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் நடைபெற்று

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் முன்பதிவை நிறுத்துவது குறித்து அரசுடன் ஆலோசனை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு முறையை கடந்த சில ஆண்டுகளாக கேரள போலீசார் கடைபிடித்து வந்தனர். அதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதும் தடுக்கப்பட்டது.கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 4-ந் தேதி தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து

உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைப்பெற்றது

உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைப்பெற்றது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதும்,
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்