Browsing Category

ஆன்மீகம்

ஹஜ் உம்ரா பயணத்திற்கு சென்னையிலிருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் –…

தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது சபியுல்லா தலைமையில் நடைபெற்ற இந்த மாநில…

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு புதிய அலுவலக கட்டடங்கள் – அமைச்சர்கள் திறந்து…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ₹. 31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருக்கோவில் அலுவலக கட்டடமும், ₹.89.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அன்னதான கூடமும்…

திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் மரத்தேர் வெள்ளோட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு ₹.8 லட்சம் மதிப்பில் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு மற்றும்…

கார்த்திகை முதல் நாள் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

கார்த்திகை மாதம் இன்று தொடங்கியதை அடுத்து சபரிமலையில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டு இன்று மண்டல பூஜை தொடங்கியது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் இன்று காலை முதல் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். மாலை அணியும் ஐயப்ப…

சந்திர கிரகணத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை அடைப்பு – கோவில் இணை ஆணையர் தகவல்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும் . இத்திருக்கோயிலில் நாள்தோறும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு சாத்தப்படும். இந்நிலையில், நாளை மறுதினம் (சனிக்கிழமை)…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது சமயபுரம்,அக்.6 சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவருகிற…

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் மற்றும் சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் இணைந்து…

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் மற்றும் சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய இல்லம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று காலை 9 மணிக்கு சௌராஷ்ட்ரா தெருவில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட போஷகர் திரு. N. V. முரளி…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் 3000 – வது…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் 3000 - வது மாபெரும் மருத்துவ முகாம் திருச்சியில் நடைபெற்றது அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் திருச்சி தில்லைநகர் கார்த்திக் வைத்தியசாலையில்…

சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்பம்

பிரசித்தி பெற்ற கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்பம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்தி பெற்ற…

ஐயாரப்பர் திருக் கோவிலில் சப்தஸ்தான திருவிழா முக்கிய பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஐயாரப்பர் திருக் கோவிலில் சப்தஸ்தான திருவிழா முக்கிய பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மக்கள் வெள்ளத்தை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்