Browsing Category

அரசியல்

திருச்சி மாநகரில் நாளை அதிமுக கள ஆய்வுக்குழு கூட்டம் – முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல்…

முன்னாள் முதல்வர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி அதிமுக களஆய்வு கூட்டம் திருச்சி மாநகரில் நாளை நடைபெற உள்ளது. இது குறித்து அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன்…

அதிமுகவுடன் கூட்டணிக்கு நோ – த.வெ.க பொது செயலாளர் ஆனந்த்!

கூட்டணி குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் - தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிக்கை! தமிழக வெற்றிக் கழகம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு அக்கட்சியின்,…

திருச்சி அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்றை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை தெரிவிக்கும்…

திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் நோய்த்தொற்றை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை தெரிவிக்கும் கருவியினையும், பொதுமக்கள்…

ஜனநாயகத்தை பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம் – முதல்வர் ட்வீட்!

உண்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 16ம் தேதி தேசிய பத்திரிக்கை தினமாக…

“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய…

தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக…

மக்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை கண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு கலக்கம் – முதல்வர் முக.ஸ்டாலின்!

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர்…

அரியலூரில் ₹.174 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்டம்…

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து…

இந்தியா சுதந்திரம் அடைந்து நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் பண்டிதர் ஜவகர்லால் நேரு. சுமார் 17 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்த நேரு, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்(AIIMS) அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம்(IIT), அகில இந்திய…

ஆளுங்கட்சி மேல் தொழிற்சங்கங்களுக்கு எந்தவித அதிருப்தியும் இருப்பது போல் எனக்கு தெரியவில்லை –…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சி உறையூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து…

கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வந்தவர் தான் ஸ்டாலின் –…

தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்