Browsing Category
இன்றைய நிகழ்வுகள்
திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தியவர் 10 லட்சம் ரூபாயுடன் தலைமறைவு – பணத்தை மீட்டு தரக்கோரி…
திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் திருச்சியில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக அதே பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். மாதம் 500 ரூபாய்…
உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குடிபோதை சிகிச்சை & மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது.
இன்றைய கால கட்டத்தில் சமுதாயத்தில் ஆண், பெண்,…
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள்…
புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!
தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா வரும் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும்…
திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது…
மது ஆலைகளை மூடுவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசு, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கல்யாண…
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு – தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
தமிழுக்காக இன் உயிரை நீத்த தியாக சிலர்களுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் – திருச்சி புறநகர்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக தமிழுக்காக இன் உயிரை நீத்த தியாக சிலர்களுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் மருங்காபுரி ஒன்றியம் வளநாட்டில் நடைபெற்றது,
நிகழ்ச்சியில் தலைமை மாணவர் அணி செயலாளர் கே பி டி அழகர்சாமி,!-->!-->!-->!-->!-->…
அதிமுக கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் புதியபொறுப்பாளர்கள் எம்ஜிஆர் சிலைக்கு…
அதிமுக கட்சியின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட உட்கட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.!-->…
மாநில அரசு விதிக்கக் கூடிய வரியால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற தோற்றத்தை பிரதமர்…
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- இலங்கையில் நிகழும் கடுமையான பொருளாதார சரிவால் அங்கு உள்ள ஈழத்தமிழர்கள் உள்ளிட்டோர் கடுமையாக!-->!-->!-->…
காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு திருநாவுக்கரசர் எம்பி பங்கேற்பு
திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் திருச்சியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில சிறுபான்மை துறை துணை தலைவர் மன்சூர் அலி தலைமை தாங்கினார். முன்னதாக மாநில சிறுபான்மை!-->!-->!-->!-->!-->…