Browsing Category

இன்றைய நிகழ்வுகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 7,940 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 63,520 ரூபாய்க்கு விற்பனையானது.22 காரட் ஆபரணத் தங்கத்தின்…

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது

நாடு முழுதும், 7,842 மையங்களிலும், 26 நாடுகளிலும் சேர்த்து, 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 18 வரையும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்., 4 வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன.…

உத்தர பிரதேசத்தில் பஸ்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற உள்ளன. திரிவேணி சங்கமத்தில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். அந்த வகையில்,…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு,

கடந்த சில நாட்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலையில் சற்று ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,990க்கும், சவரனுக்கு ரூ.80…

பெங்களூரு ஏரோ இந்தியா 2025 விமான சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அந்த வகையில், இந்த ஆண்டு பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் கடந்த 10-ந்தேதி தொடங்கிய…

பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சுரங்கத் தொழிலாளர் 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் லாரியில் சென்று கொண்டிருந்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் தனிநாடு கோரி போராடி வரும் மக்கள் நிறைந்த மாகாணமாக பலுசிஸ்தான் இருந்து…

தமிழகத்தில் தங்கம் சவரன் விலை, வரலாறு காணாத அளவுக்கு, 63,000 ரூபாயை தாண்டியது

இந்தியாவில் தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனையில், தமிழகம் முன்னணியில் உள்ளது. கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு, தங்கத்தை மட்டுமே பணமாக மாற்ற முடியும். எனவே, தங்கம் விலை உயர்ந்தாலும், பலர் வாங்கும் அளவை குறைத்து வாங்குகின்றனர்.…

வத்திராயிருப்பு உள்ளசுரக்காய் பட்டி கிராமத்தில் புத்தகத் திருவிழா

வத்திராயிருப்பு வட்டாரத்தில் உள்ளசுரக்காய் பட்டி கிராமத்தில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் வத்திராயிருப்பு வட்டார தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டார செயலாளர் வே.…

தங்கம் விலை குறைந்துள்ளது

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.7.705-க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து ஒரு பவுன் ரூ.61.640-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை…

டெல்லியில் மது கிடைக்கிறது, குடிநீர்தான் இல்லை! – பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில்…

டெல்லியில் மது கிடைக்கிறது; ஆனால், குடிநீர்தான் கிடைப்பதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லி பாஜக தொண்டர்களுடன் ஆன்லைனில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்