திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் உறையூர் கிருஷ்ணாவின் பிறந்த தின விழா திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அலுவலகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

0

திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் உறையூர் கிருஷ்ணாவின் பிறந்த தின விழா திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அலுவலகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. உறையூர் கிருஷ்ணாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் மாநில ஓபிசி அணி பொதுச்செயலாளர் குல முத்துகிருஷ்ணன், வழக்கறிஞர் சந்திரன், நிர்வாகிகள் மலர் வெங்கடேசன், வழக்கறிஞர் விக்னேஷ், திருச்சி மாநகர் மாவட்ட மனித உரிமை அணி தலைவர் திருவரங்கம் கோபிதிருவரங்கம் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கிருஷ்ணா, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மணப்பாறை ராஜேந்திரன் புகைப்பட கலைஞர் இருதயராஜ் திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் உறையூர் பாலாறு காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் மணிவேல், அண்ணாதுரை, அல்லோர் வழக்கறிஞர் பிரேம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மலர்மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்