- Advertisement -

ரிஷிவந்தியம் ஊராட்சியில், ரூபாய்.13.36 லட்சம் மதிப்பீட்டில், புதிய நியாய விலை கடை கட்டிடம் அமைக்கும், பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அடிக்கல் நாட்டினார்.

- Advertisement -

ரிஷிவந்தியம் ஊராட்சியில், ரூபாய்.13.36 லட்சம் மதிப்பீட்டில், புதிய நியாய விலை கடை கட்டிடம் அமைக்கும், பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அடிக்கல் நாட்டினார்.

எல்லோருக்கும் எல்லாம் என மக்கள் பணியாற்றும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், சமூக நீதி காவலர், கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க….

 

Vagai

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி…

 

Bismi

மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஐயா எ.வ.வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி…

 

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,.

அவர்கள், தனது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ரிஷிவந்தியம் ஒன்றியம், ரிஷிவந்தியம் ஊராட்சியில், ரூபாய்.13.36 லட்சம் மதிப்பீட்டில், புதிய நியாய விலை கடை கட்டிடம் அமைக்கும், பூமி பூஜையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

 

இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றியக் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஒன்றிய,கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்