அதிமுக பொதுக் குழு செல்லும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு
அதிமுக பொதுக் குழு செல்லும் திருச்சியில் இபிஎஸ் தரப்பினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதி உத்தரவு ரத்த செய்யப்படுவதாக!-->!-->!-->…