பாரதிய ஜனதா கட்சியின் தரவு மேலாண்மை பிரிவின் மாவட்ட செயற்குழு கூட்டம்
திருச்சி உறையூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் தரவு மேலாண்மை பிரிவின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் தரவு மேலாண்மை பிரிவின் மாநில செயலாளர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் திருச்சி பாஜக!-->!-->!-->…