திருச்சியில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் அணி) சார்பில் சிலைகளுக்கு மாலை அணிவித்து…
தமிழக முதல்வரும் அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் மரக்கடை அருகே உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு திருச்சி (ஓபிஎஸ் அணி) மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெல்லமண்டி!-->…