தீயில் கருகி திருச்சியில் மூதாட்டி சாவு

திருச்சி என்.எஸ்.பி ரோடு சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது55 )இவரது தாயார் வள்ளியம்மை (வயது 83) இவர் திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எதிர்பாராத விதமாக அவரது புடவையில்

பட்டதாரி வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

திருச்சி காஜாமலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 60)இவரது மகன் விக்னேஷ் (வயது 26 ) பட்டதாரியான இவர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் மனவிரக்த்தியில் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீடடில் யாரும் இல்லாத பொழுது சேலையால்

டாஸ்மாக் அருகே மது குடித்த இரண்டு பேர் சாவு
போலீசார் விசாரணை – திருச்சியில் பரபரப்பு

திருச்சி காட்டூர் பாத்திமாபுரத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 56) இவர் சில நாட்களாக தனது குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நேற்று அதிக அளவு மது குடித்துவிட்டு திருச்சி பாலக்கரை

திமுகவின் சாதனைகளை கூறி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்போம்…

திருச்சி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 1,519 பயனாளிகளுக்கு ரூ.937 லட்சம் மதிப்பிலான

காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் திருச்சியில் திடீர் தற்கொலை

திருச்சி துவாக்குடி வாளவந்தான்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்.டிரைவரான இவர் கீர்த்தனா(வயது 21) என்பவரை கடந்த 2 வருடங்களுக்கு காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுவரை குழந்தை இல்லை. இது கீர்த்தனாவுக்கு பெரும்

தமிழுக்காக இன் உயிரை நீத்த தியாக சிலர்களுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் – திருச்சி புறநகர்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக தமிழுக்காக இன் உயிரை நீத்த தியாக சிலர்களுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் மருங்காபுரி ஒன்றியம் வளநாட்டில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் தலைமை மாணவர் அணி செயலாளர் கே பி டி அழகர்சாமி,

பொய்யான வழக்கு பதிந்து கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருச்சியில் புகார்

பொய்யான வழக்கு பதிந்து கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருச்சியில் புகார்… மதுரையை சேர்ந்த காளிமுத்து என்கிற வெள்ள காளியை என்கவுண்டர் செய்ய போலிசார் திட்டமிட்டுள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட அவரது தாய்,சகோதரி

திருச்சி என்டர்டைமென்ட் குரூப் சினிமா மற்றும் கீரைத்தீன் ப்ரொடக்ஷன்ஸ், சோழன் மீடியா விருது வழங்கும்…

திருச்சி என்டர்டைமென்ட் குரூப் சினிமா மற்றும் கீரைத்தீன் ப்ரொடக்ஷன்ஸ், சோழன் மீடியா விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. பகுருதீன் அலி அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்

சித்த மருத்துவர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருப்பதற்கு டாக்டர் சுப்பையா…

சித்த மருத்துவர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருப்பதற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர்

வாரிசு – துணிவு
நம்பர் ஒன் என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை – போனி கபூர்

நம்பர் ஒன் என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.“தமிழகத்தில் நான் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்துடன் அஜித் நடிக்கும் படமும் வெளியாகிறது. தமிழகத்தில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்”
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்