விஜய் 66 படத்தில் நடன இயக்குநராக பிரபுதேவா இணைந்துள்ளதாக தகவல்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் ‘விஜய்66’, தில் ராஜூ தயாரிக்கும், இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட

இந்திய அணி முதன் முறையாக தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் கோப்பையை வென்று வரலாற்று சாதனை இந்திய அணி படைத்துள்ளது. இறுதி போட்டியில் இந்தோனேசியா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசியாவை இறுதிப்

மண்ணச்சநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பள்ளி சிறுவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்.

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுக்கா, வி.துறையூர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் பிரணவ் (வயது 10), அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரசன்னா ( வயது 10) இவர்கள் இரண்டுபேரும் சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு

செல்போன் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்திய குழந்தைகள் முதன்மை பெற்று திகழ்வதாக மெக்கபே நிறுவனம்…

உலக அளவில்  செல்போன் பயன்படுத்துவதில் இந்தியக் குழந்தைகள் முதன்மை பெற்று திகழ்வதாக  மெக்கபே நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர் மற்றும் சிறுமியரின் விகிதம் 83 சதவீதமாகும். 

திருச்சியில் காசோலை கொடுத்து மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது மாநகர காவல் ஆணையர் உரிய நடவடிக்கை…

திருச்சியில் காசோலை கொடுத்து மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது மாநகர காவல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து சட்ட தன்னார்வலர் சமூக ஆர்வலர் பா.ஜான்

மணப்பாறை புத்தக விற்பனையாளர்கள் மற்றும் ஜே.சி.ஐ.மணவை கிங்ஸ் இணைந்து நடத்திய புத்தக கண்காட்சி விழா.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் ஜே.சி.ஐ. மணவை கிங்ஸ் ஆகியோர் இணைந்து நடத்திய புத்தக கண்காட்சி விழா கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புத்தக கண்காட்சியை லெட்சுமி

கேரளாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி மர்மமான முறையில் உயிரிழப்பு -போலீஸர் தீவிர விசாரணை

கேரளாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஷகானா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷாஜத் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் நேற்று தனது கணவர் வீட்டில் தற்கொலை செய்து

எலும்பு புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்த 17 வயது சிறுவனுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் காலை…

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் அப்துல் காதர் (வயது 17) என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக வலது

திருச்சி எடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி சீர் வழங்கும்…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கலைமகள் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை,கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தலைமையாசிரியை தன லட்சுமி தலைமையில்மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து

தனியார் பஸ்களில் சிசிடிவி கேமரா – திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்.

குற்றசம்பவத்தை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் தனியார் பேருந்தின் உரிமையாளர்களுடன் நடைபெற்றது. அப்போது காவல் ஆணையர் பேசியபோது தனியார் பேருந்துகளில் நடைபெறும்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்