அதிமுக ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்கு தள்ளிவைப்பு.
அதிமுக ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்கு தள்ளிவைப்பு.
சென்னையில் இன்று நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் நவ.20-ம் தேதிக்கு

தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமான திமுக அரசுக்கு எதிராக இன்று (நவம்பர் 17) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தால் , இந்த ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்று காலை 10 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Comments are closed.