அதிமுக கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. 

அதிமுக கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.

 

அதிமுக கழகப் பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், காணொளி வாயிலாக நடைபெற்றது.

Bismi

இக்கூட்டத்தில்

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து Ex.MLA., அவர்களும், பூத் கமிட்டி பொறுப்பாளர், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்