- Advertisement -

ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை.

வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைவு!

- Advertisement -

ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை.

வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைவு!

Bismi

Vagai

 சென்னையில் வார தொடக்க நாளான இன்று (நவம்பர் 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. கடந்த சனிக்கிழமை (நவம்பர்15) தங்கம் விலை கிராமுக்கு, 190 ரூபாய் குறைந்து, 11,550 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,520 ரூபாய் சரிவடைந்து, 92,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 175 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்