அ.ம.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 5-ம் தேதி-டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
அ.ம.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 5-ம் தேதி-டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் திரு .சி.கோபால் (முன்னாள் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகின்ற 05.01.2026 திங்கட்கிழமையன்று காலை 9.00 மணியளவில் தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது. அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.


Comments are closed.