- Advertisement -

ஒரு சவரன் தங்கம் ரூ.95 ஆயிரத்தை நெருங்குகிறது!

- Advertisement -

ஒரு சவரன் தங்கம் ரூ.95 ஆயிரத்தை நெருங்குகிறது!

Bismi

 சென்னையில் இன்று (நவம்பர் 28) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 94,720க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் சரிவடைந்து, 94,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்து, 180 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 94,720க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்