- Advertisement -

தமிழக வெற்றி கழகம் சார்பில் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

- Advertisement -

தமிழக வெற்றி கழகம் சார்பில் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

Bismi

தமிழக வெற்றி கழக சார்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு சமூக ஆர்வலர் R.K.பிரபுராஜ் அவர்கள் தலைமையில் குழந்தைகளுக்கு பாதம், முந்திரி, வேர்கடலை, பொட்டுக்கடலை, பண உதவி மற்றும் ஒரு செட் புதிய ஆடை நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது, நிகழ்வில் த வெ க மேற்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் மற்றும் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் விஜய் பரணி பாலாஜி BA LLB சிறப்பு அழைப்பாளர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் R.K.பிரபுராஜ் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியம் இணைச் செயலாளர், தொடர்ந்து சமூக சேவையின் மூலம், சமூக நலத்திட்ட நல்வாழ்வில் பொதுமக்களின் பங்கையும், சமூக ஆர்வலர்களின் பங்களிப்பைபங்களிப்பை பற்றியும் வெளிப்படுத்தினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்