ஆரோக்கிய மாதா ஐஏஎஸ் அகாடமியில் படித்த மாணவ மாணவிகளை பாராட்டி கோட்டாட்சியர் பரிசுகளை வழங்கினார்

- Advertisement -

ஆரோக்கிய மாதா ஐஏஎஸ் அகாடமியில் படித்த மாணவ மாணவிகளை பாராட்டி கோட்டாட்சியர் பரிசுகளை வழங்கினார்

 

- Advertisement -

அறந்தாங்கி வாய்தன் கோ மாடியில் அமைந்துள்ள ஆரோக்கிய மாதா ஐஏஎஸ் அகாடமியில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று அகாடமியில் பயின்று தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி பணி ஆணை பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

உடன் ஆவுடையார் கோயில் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், அறந்தாங்கி வருவாய் ஆய்வாளர் சந்தானராஜ் கிறிஸ்துராஜா உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் குயின்ட்டன் பங்கு பெற்றனர். நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆரோக்கியமாதா ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனர் அருட்தந்தை தஞ்சை டோமி அவர்கள் மற்றும் ஆரோக்கிய மாதா ஐஏஎஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் புதிதாக தொடங்கியுள்ள TNPSC பயிற்சி முகாமிற்கு பங்கு பெற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்