- Advertisement -

அதிமுக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

0

- Advertisement -

அதிமுக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் அதிமுக 51 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி

கே. பழனிசாமியை ஒரு மனதாக தேர்தெடுக்கவும், அவரின் தலைமையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிட ஏதுவாக வாக்குசாவடி முகவர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்க வேண்டும்.

Vagai
Bismi

தமிழக அரசின் மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை வன்மையாக கண்டிப்பது.

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசை வன்மையாக கண்டிப்பது. காவிரி}குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தமிழக அமைச்சர்கள் முதல் திமுக கவுன்சிலர்கள் வரையிலான அவப்பேச்சுகளை கண்டிக்காத தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை வன்மையாக கண்டிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்