வஉசி நினைவு நாளையொட்டி தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தினர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

சுதந்திர போராட்ட, வீரர் செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 88 வது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் மருத்துவர் செந்தில் பிள்ளை தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிகழ்வில் பேராசிரியர் முனைவர் மாணிக்கம், மாநில பொருளாளர், மாநிலத் துணைச் செயலாளர் பாடாலூர் மாணிக்கம், மாநில துணைத்தலைவர்கள் கே.பி.டி. பழனிவேல், காட்டூர் மகாலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் பாலு, மாநில அமைப்பாளர் கு.ம.ரவி, தங்கரத்தின குமார், மாநில இளைஞரணி அமைப்பாளர் வஉசி கண்ணன் பி.ஆர்.ஓ., திருச்சி மாவட்ட தலைவர் வி.என் கண்ணதாசன், திருச்சி மாநகர அமைப்பாளர் திருநாவுக்கரசு, வரகனேரி ரவிச்சந்திரன், ஆமூர் கண்ணன், தொட்டியம் வெங்கடேஷ் முசிறி முருகன் கொளக்குடி பிரேம், பாலசமுத்திரம் பொன்னுச்சாமி, துறையூர் கருப்பண்ணன், தாளியாம்பட்டி சக்திவேல், சுரேஷ், பொன்னுசாமி மற்றும் பெட்டவாய்த்தலை நிர்வாகிகள், திருச்சி மாநகர பகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்