திமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி சென்னை
மெரினா கடற்கரையில் ‘திராவிட மாடல்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உதயசூரியன் வடிவத்தின் மையத்தில் முதலமைச்சரின் முகத்துடன் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மணற்சிற்பம் பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.