திருச்சி சமயபுரம் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு 39வது வணிகர் விடியல் மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வணிக நல வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர் நலவாரியத்தில் இறந்த குடும்பத்தாருக்கு நிதி ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தியது தீ-விபத்தால் பாதிக்கப்பட்டவர் 5 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது திமுக ஆட்சியில் வணிக நிறுவனங்கள் இனிவரும் காலங்களில் 3 ஆண்டுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பித்தால் வேண்டும் வணிகர் விடியல் மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றினார் இதில் அருகில் அமைச்சர் K-N- நேரு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் P மூர்த்தி மற்றும் வணிக ர்விடியல் மாநாட்டின் தலைமை மாநில தலைவர் AM விக்கிரமராஜா மாநில பொதுச் செயலாளர் Ve கோவிந்தராஜ் லு மாநில பொருளாளர் A-M – சதக்கத்துல்லா மற்றும்திருச்சி மாவட்ட தலைவர் V-ஸ்ரீதர் மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் செய்தி தொடர்பாளர் டோல்கேட் ரமேஷ் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் நிர்வாகிகள் வியாபாரிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்